42,512 பேருந்துகள் சோதனை: ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்

3660பார்த்தது
42,512 பேருந்துகள் சோதனை: ரூ.8.94 லட்சம் அபராதம் வசூல்
கர்நாடக அரசு பஸ்களில் கடந்த மே மாதம் டிக்கெட் இன்றி பயணித்தவர்களிடம் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 42,512 பேருந்துகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டிக்கெட் இல்லாமல் பயணித்த 4,476 பயணிகளிடமிருந்து ரூ.8.94 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படவிருந்த ரூ.1.52 லட்சம் வருவாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி