இலங்கை தமிழர்களுக்கு ரூ.486 கோடி நலத்திட்டங்கள்: தங்கம் தென்னரசு அறிவிப்பு

4327பார்த்தது
இலங்கை தமிழர்களுக்கு  ரூ.486 கோடி நலத்திட்டங்கள்: தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார். முகாம் வாழ் தமிழர்களுக்கான உதவித்தொகை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்காக இதுவரை ரூ.486 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ரூ.639 கோடி மதிப்பீட்டில் 10,469 புதிய வீடுகள் கட்டும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி