அமெரிக்காவில் 30 இந்தியர்கள் உட்பட 49 பேர் கைது

2857பார்த்தது
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் உட்பட 49 பேர் கைது
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 350 இந்தியர்களை நாடு கடத்தியும், இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்தும், எச்-1பி விசா விலையை ரூ.90 லட்சமாக உயர்த்தியும் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார். இந்நிலையில், கலிபோர்னியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 49 வெளிநாட்டினரை ஐஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவர்களில் 30 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.