விஜய் பரப்புரையில் 5 விபத்துகள்.. 11 நிர்வாகிகள் மீது வழக்கு

60பார்த்தது
விஜய் பரப்புரையில் 5 விபத்துகள்.. 11 நிர்வாகிகள் மீது வழக்கு
தவெக தலைவர் விஜய் நேற்று (ஏப்.8) திருநெல்வேலி கூட்டத்தில் பேசிவிட்டு, அங்கிருந்து தூத்துக்குடியில் ரோடு ஷோ மேற்கொண்டார். இதற்கிடையே அவரது பரப்புரை வாகனத்தை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பைக்குகளில் இளைஞர்கள் சென்றனர். அதில் நேற்று மட்டும் 5 கொடூர விபத்துக்கள் நடந்துள்ளன. இந்நிலையில், இந்த விபத்துகக்ள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் 11 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you