விஜய் பரப்புரையில் இன்று மட்டும் 5 விபத்துகள்

0பார்த்தது
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (ஏப்.8) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக அவர் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வாகனங்களில் இளைஞர்கள் சென்றனர். இந்நிலையில், இன்று மட்டும் விஜய் பரப்புரையில் 5 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. திருநெல்வேலியில் அரசுப்பேருந்து மோதி காயமடைந்த இளைஞர் உள்பட 16 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.

நன்றி: Sparkmedia

தொடர்புடைய செய்தி