தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் 5 நாட்கள் “தங்க நகைமதிப்பீட்டாளர் பயிற்சி” அளிக்கப்படவுள்ளது. வரும் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னையில் உள்ள நிறுவன வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் விவரங்களை பெறவும், முன்பதிவு செய்யவும் www.editn.in என்ற இணையதளத்தை பார்வையிடவும். மேலும், 8668100181, 9360221280 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி சென்னை 600 032.