மாலத்தீவில் குகை ஸ்கூபா டைவிங்கின் போது 5 இத்தாலியர்கள் உயிரிழப்பு

4993பார்த்தது
மாலத்தீவில் குகை ஸ்கூபா டைவிங்கின் போது 5 இத்தாலியர்கள் உயிரிழப்பு
மாலத்தீவில் ஏற்பட்ட ஸ்கூபா டைவிங் விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாலே அருகே உள்ள வாவூ அட்டோல் குகைப்பகுதியில் வியாழக்கிழமை டைவிங் சென்ற அவர்கள், வலுவான நீரோட்டம் காரணமாக சிக்கி உயிரிழந்தனர். பலியானவர்களில் ஜெனோவா பல்கலைக்கழக சூழலியல் பேராசிரியர் மோனிகா, அவரது மகள் மற்றும் இரு ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர். மாலத்தீவில் நடந்த மிக மோசமான டைவிங் விபத்து இதுவாகும்.

தொடர்புடைய செய்தி