இதயம் பலவீனமாவதை காட்டும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்

5000பார்த்தது
இதயம் பலவீனமாவதை காட்டும் 5 முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்
இதயம் இரத்தத்தை உடல் முழுவதும் செலுத்தும் திறனை இழக்கும்போது, கடுமையான சோர்வு மற்றும் சிறிய வேலை செய்தாலே ஏற்படும் மூச்சு திணறல் ஆகியவை முதல் அறிகுறிகளாகும். இரத்த ஓட்டம் சீராக இல்லாததால் கணுக்கால், பாதங்கள் மற்றும் வயிற்றில் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும். மேலும், இதயம் வேகமாக துடிப்பது போன்ற உணர்வு மற்றும் திடீர் தலைச்சுற்றல் ஏற்பட்டால் அது இதயத் தசைகள் வலுவிழப்பதற்கான எச்சரிக்கையாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி