ஈபிஎஸ் அணிக்கு மாறிய 5 எம்எல்ஏக்கள்?

4196பார்த்தது
ஈபிஎஸ் அணிக்கு மாறிய 5 எம்எல்ஏக்கள்?
எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மேலும் சிலர் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன் ஆகியோர் ஈபிஎஸ் தரப்பை சந்தித்த நிலையில், தற்போது சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கர், காங்கேயம் நடராஜன் ஆகியோரும் ஈபிஎஸ்-ஐ நேரில் சந்தித்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22-லிருந்து 27 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி