உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்பு

38பார்த்தது
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 5 நீதிபதிகள் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், அவர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில், கோவையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மோகனா புதிய நீதிபதியாக பதவியேற்று சாதனை படைத்துள்ளார். இவர்களின் வருகையை தொடர்ந்து, தற்போது தலைமை நீதிபதி நீங்கலாக உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி