தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு

52பார்த்தது
தூத்துக்குடியில் விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுற்றுலா வேன் மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி கடும் விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் ஒரே பைக்கில் சென்ற 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கு காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி