5 மாநில தேர்தல் தேதி: மார்ச் 10ல் அறிவிப்பா?

50பார்த்தது
5 மாநில தேர்தல் தேதி: மார்ச் 10ல் அறிவிப்பா?
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு மார்ச் 10ம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேற்குவங்கத்திற்கு மட்டும் 3 அல்லது 4 கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிப்பு, மனுத்தாக்கல், பிரசாரம் உள்ளிட்ட அனைத்துக்கும் மொத்தமாக குறைந்தது 30 முதல் 40 நாட்கள் வரை மட்டுமே அவகாசம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி