பாஜகவில் இணையும் 50 MLA-க்கள்? அதிர்ச்சியில் மம்தா

4245பார்த்தது
பாஜகவில் இணையும் 50 MLA-க்கள்? அதிர்ச்சியில் மம்தா
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை வீழ்த்தி பாஜக முதன்முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து 100-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் ராஜினாமா செய்துள்ளனர். பாஜக எம்.பி. சௌமித்ரா கான், மத்திய தலைமை அனுமதித்தால் 50 எம்.எல்.ஏ.க்களும், 20 எம்.பி.க்களும் பாஜகவுக்கு மாறத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிகள் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

தொடர்புடைய செய்தி