அதிமுகவில் இருந்து விலகி 500 பேர் திமுகவில் இணைந்தனர்

7777பார்த்தது
அதிமுகவில் இருந்து விலகி 500 பேர் திமுகவில் இணைந்தனர்
கள்ளக்குறிச்சியில் அதிமுகவைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக, திமுக, தவெகவினர் மாற்றுக்கட்சிகளில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் தொகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று (பிப்., 11) திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி