5,000 மருந்துக் கடைகள் திறந்திருக்கும் - அமைச்சர் அருண்ராஜ்

9பார்த்தது
5,000 மருந்துக் கடைகள் திறந்திருக்கும் - அமைச்சர் அருண்ராஜ்
ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (மே 20) மருந்து விற்பனையாளர்கள் நாடளாவிய கடையடைப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கத் தகுந்த மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 50,000 மருந்தகங்களில், அவசரத் தேவைகளுக்காக நாளை 5,000 கடைகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி