விற்றுத் தீர்ந்த 50,000+ தவெக விருப்ப மனுக்கள்

3345பார்த்தது
தவெகவில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய சில மணி நேரத்தில் மனுக்கள் காலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கிய இரண்டரை மணி நேரத்தில், 50,000+ மனுக்கள் விற்றுத்தீர்ந்ததாக கூறப்படுகிறது. 10 கவுன்டர்கள் மூலம் விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு விருப்ப மனு தொடங்கிய நிலையில் பிற்பகல் 2.30 மணிக்குள் காலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி