டெல்லியில் 15 நாட்களில் 509 பெண்கள் மாயம்.. அதிர்ச்சித் தகவல்

3பார்த்தது
டெல்லியில் 15 நாட்களில் 509 பெண்கள் மாயம்.. அதிர்ச்சித் தகவல்
டெல்லியில் கடந்த மாதம் 15 நாட்களில் பெண்கள், சிறுவர்கள் உள்பட பலர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஜனவரியின் முதல் 15 நாட்களில் மட்டும் 509 பெண்கள் மற்றும் சிறுமிகள் உள்பட 807 பேர் காணாமல் போயுள்ளனர். இது காவல் துறையின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு நாளும் 54 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் 191 பேர் சிறார்கள் அதில் 45 சிறுவர்கள், 146 சிறுமிகள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி