2 முகவரியில் 510 வாக்கு - இபிஎஸ் குற்றச்சாட்டும், அரசின் விளக்கமும்

41பார்த்தது
2 முகவரியில் 510 வாக்கு - இபிஎஸ் குற்றச்சாட்டும், அரசின் விளக்கமும்
தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் 2 முகவரியில் 510 வாக்காளர்கள் இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தர், குறிப்பிட்ட முகவரியில் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ சபை இருப்பதாகவும், பழைய வாக்காளர் பட்டியலில் 697 பேர் இருந்த நிலையில், தற்போது 54 பேருக்கு மட்டுமே SIR படிவம் வழங்கப்பட்டுள்ளது. 275 பேர் இடம் மாறிய நிலையில், 4 பேர் உயிரிழந்துவிட்டனர்.380 பேர் அங்கு இல்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி