56 கி.மீ. நீள SPACE SHIP.. வாய் பிளந்து போன விஞ்ஞானிகள்

19பார்த்தது
இத்தாலியை சேர்ந்த பொறியாளர்கள் சுமார் 56 கி.மீ. நீளமுள்ள ‘க்ரிசோலிஸ்’ (Chrysalis) என்ற பிரம்மாண்ட விண்கலத்தை வடிவமைத்துள்ளனர். இது 2,400 பேரை விண்வெளிக்கு அழைத்து செல்லும் வகையில், குட்டி நகரம் போல அனைத்து வசதிகளுடன் உருவாக்கப்படவுள்ளது. காடு, மலைகள் உள்ளிட்ட இயற்கையான அமைப்புகளும் இதில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், விண்கலத்தை செயற்கை நுண்ணறிவு (AI) வழிநடத்தும் எனவும் கூறப்படுகிறது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி