7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 56 வயது ஆசிரியர் கைது

2பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசு ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் 7 மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறாது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜமனோகரன் (56) என்பவரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி