56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா.. 'அமரன்' படம் தேர்வு

1பார்த்தது
56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா.. 'அமரன்' படம் தேர்வு
கோவா தலைநகர் பனாஜியில் இன்று (நவ.20) 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா வருகிற 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 81 நாடுகளைச் சேர்ந்த 240க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட உள்ளன. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த 'அமரன்' படம் 'ஓபன் பீட்சர் பிலிம்' பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.