ஜெம் கிரானைட் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்கு

21பார்த்தது
ஜெம் கிரானைட் வீரமணி மீது 5-வது போக்சோ வழக்கு
ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், 7 ஆண்டுகளுக்கு முன் சிறுமியாக இருந்தபோது வீரமணி தனக்குப் பாலியல் வன்கொடுமை இழைத்ததாக அளித்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வாட்ஸ்அப் மற்றும் நேரடி புகார்கள் தொடர்ந்து பெறப்பட்டு வரும் சூழலில், வீரமணி மீது இதுவரை பதிவான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளதாகக் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி