ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகள்

72பார்த்தது
ஒலிம்பிக் போட்டியில் 6 கிரிக்கெட் அணிகள்
2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்குமென ஐ.சி.சி. அறிவித்துள்ளது. நீண்ட காலமாக ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. அதற்கேற்றவாறு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அந்த ஆறு அணிகள் எவை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you