பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை..? பொதுமக்கள் கோரிக்கை

43பார்த்தது
பொங்கலுக்கு 6 நாட்கள் விடுமுறை..? பொதுமக்கள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை (ஜன.14) முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் விடுமுறை முடிந்து 19ம் தேதி மீண்டும் பணி செய்யும், படிக்கும் ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக அன்றைய தினமும் விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி