விவசாய கிணற்றில் இருந்த 6 அடி நீள முதலை மீட்பு (வைரல் வீடியோ)

19பார்த்தது
தீர்த்தமலை அருகே உள்ள ஒரு விவசாய கிணற்றில் 6 அடி நீளமுள்ள முதலை ஒன்று இருந்ததை கண்டு அப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு முதலையை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட அந்த முதலை, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி