சென்னையில் 6 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

5பார்த்தது
சென்னையில் 6 புதிய துணை மின்நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்
சென்னையில் அதிகரிக்கும் மின்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 6 புதிய துணை மின்நிலையங்களும், அடுத்த 4 ஆண்டுகளில் 15 துணை மின்நிலையங்களும் அமைக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் இன்று (செப்.2) தெரிவித்தார். மேலும், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே, மழைநீரால் பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ள தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மின்சார ஜங்க்ஷன் பெட்டிகளை உயர்த்தி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி