61 வயது மூதாட்டியை 5 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை

9387பார்த்தது
61 வயது மூதாட்டியை 5 பேர் கும்பல் பாலியல் வன்கொடுமை
சென்னை வேளச்சேரியில் 61 வயது மூதாட்டி நடைப்பயிற்சி சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை அளித்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைதானவர்கள் உணவகத்தில் வேலை செய்து வந்தது தெரியவந்துள்ளது. நாள்தோறும் கொலை, பலாத்கார சம்பவங்கள் நடந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி