ரயில்வேயில் 6,565 டெக்னீஷியன் வேலைவாய்ப்பு

83பார்த்தது
ரயில்வேயில் 6,565 டெக்னீஷியன் வேலைவாய்ப்பு
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள 6,565 டெக்னீஷியன் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விரிவான அறிவிப்பு ஜூன் 29 அன்று வெளியிடப்படும் என்றும், தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூன் 30 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளில் டெக்னீஷியன் கிரேடு I சிக்னல் பிரிவிற்கு 33 வயதும், கிரேடு III பிரிவிற்கு 30 வயதும் அதிகபட்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி