பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் 69 பேர் உயிரிழப்பு.. உயரும் பலி எண்ணிக்கை

10பார்த்தது
பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் 69 பேர் உயிரிழப்பு.. உயரும் பலி எண்ணிக்கை
பாகிஸ்தானில் மசூதியில் இன்று (பிப்.6) நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 69 பேர் உயிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்துள்ளது. முன்னதாக, பலி எண்ணிக்கை 31, 65 என கூறப்பட்டு வந்த நிலையில், 69ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி