6 முதல் 12 வரை அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

25பார்த்தது
6 முதல் 12 வரை அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரையும், 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் 23ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி