மு.க.ஸ்டாலின், வள்ளலார் மாநாட்டில் 7 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், வள்ளலார் நினைவுத் தூண் சென்னையில் அமைக்கப்படும். வடலூரில் சன்மார்க்க பள்ளி, மூலிகைத் தோட்டம் உருவாக்கப்படும். ‘Spiritual Alchemy’ புத்தகம் தமிழ்நாடு அறநிலையத்துறை மூலம் வெளியிடப்படும். ஆண்டுதோறும் 3 நாள் விழா, அன்னதான கூடங்கள் மற்றும் கடலூர்ல் ‘வள்ளலார் பூங்கா’ அமைக்கப்படும் என கூறியுள்ளார்.