அமெரிக்காவில் டிரம்புக்கு எதிராக 70 லட்சம் மக்கள் போராட்டம்

5164பார்த்தது
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகத்துக்கு எதிராக நியூயார்க் நகரில் நேற்று (அக்.19) மிகப்பெரிய மக்கள் போராட்டம் நடைபெற்றது. "No Kings" (மன்னர்கள் வேண்டாம்) என்ற முழக்கத்தை முன்வைத்து, சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வீதிகளில் இறங்கி போராடினர். டிரம்ப்பின் சர்வாதிகார போக்கு, குடியேற்றவாசிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் பணி நீக்கங்கள் மற்றும் பொருளாதார கொள்கைகள் ஆகியவை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி