சென்னைக்கு மட்டும் 7 அமைச்சர்கள்

40பார்த்தது
சென்னைக்கு மட்டும் 7 அமைச்சர்கள்
தவெக அமைச்சரவையில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 7 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே பதவியேற்ற முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், வெங்கடராமன், ராஜ்மோகன் சென்னை மாவட்டத்தில் உள்ளனர். புதிதாக ஆர்.கே.நகர் எம்எல்ஏ மரிய வில்சன், வேளச்சேரி எம்எல்ஏ குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்தி