இந்தியாவில் அறிமுகமானது 7 நிமிட நுரையீரல் புற்றுநோய் ஊசி

6241பார்த்தது
இந்தியாவில் அறிமுகமானது 7 நிமிட நுரையீரல் புற்றுநோய் ஊசி
இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் நோயாளிகளுக்காக 'Atezolizumab' என்ற புதிய 7 நிமிட இம்யூனோதெரபி ஊசி சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக நரம்பு வழி ஊசி மூலம் வழங்கப்படும் இந்த சிகிச்சைக்கு 30 முதல் 60 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், இந்த புதிய ஊசி வெறும் 7 நிமிடங்களில் வேலை செய்யும் என்றும், இதன் ஒரு டோஸ் விலை சுமார் ரூ.3.7 லட்சம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி