குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைப்பு

31பார்த்தது
குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைப்பு
கோவை விமான நிலையம் அருகே நேற்று (நவ.02) ஆண் நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு கல்லூரி மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலுக்கு ஆளான ஆண் நண்பர் காயங்களுடன் சென்று அருகாமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார், குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி