பத்ம விருதுகள் பெறும் 7 தமிழர்கள்

13பார்த்தது
பத்ம விருதுகள் பெறும் 7 தமிழர்கள்
டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (மே 25) நடைபெறும் விழாவில், தமிழகத்தை சேர்ந்த 7 பிரமுகர்கள் உள்ளிட்ட 66 சாதனையாளர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார். இந்த விழாவில் ஒட்டுமொத்தமாக 2 பத்ம விபூஷண், 6 பத்ம பூஷண் மற்றும் 58 பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த டாக்டர் கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசாமி, எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்ம பூஷன் விருதும், மற்ற ஐவருக்கு பத்ம ஸ்ரீ விருதும் கிடைக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி