கேஸ் சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டு சிறை

4674பார்த்தது
கேஸ் சிலிண்டர் பதுக்கினால் 7 ஆண்டு சிறை
1955-ஆம் ஆண்டு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின்கீழ், சமையல் மற்றும் இயற்கை எரிவாயு பதுக்கலைத் தடுக்க மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி