வளர்ப்பு நாய்களுக்கு உரிமங்கள்.. தமிழக அரசு நடவடிக்கைே

5808பார்த்தது
வளர்ப்பு நாய்களுக்கு உரிமங்கள்.. தமிழக அரசு நடவடிக்கைே
சென்னையில் 12,708 நாய் உரிமங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன, இது மொத்த விண்ணப்பங்களில் 30% ஆகும். 5,170 விண்ணப்பங்கள் ஆய்வில் உள்ளன. பெயர்களில் பிழை, பிற மாவட்டங்களில் வசித்தல் போன்ற காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ரேபிஸ் தடுப்பூசி போடப்படாத நாய்களால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என விலங்கு நல ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக பிட்புல்ஸ், ரோட்வீலர்ஸ் போன்ற நாய்கள் உரிமையாளர்களைக் கடித்துள்ளன.

தொடர்புடைய செய்தி