மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி

9680பார்த்தது
மகனுக்கு கிட்னி வழங்கிய 72 வயது மூதாட்டி
மத்தியப் பிரதேச மாநிலத்தில், 72 வயது மூதாட்டி ஒருவர் மகனுக்காக தனது கிட்னியை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரைச் சேர்ந்த கமலேஷ் (46) என்பவருக்கு கிட்னியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இந்நிலையில், மகன் கமலேசுக்கு தாய் கங்கா (72) தனது கிட்னியை வழங்கியுள்ளார். நேற்று முன் தினம் (அக்.15) அறுவை சிகிச்சை மூலம் கங்காவின் ஒரு கிட்னி கமலேசுக்கு பொருத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி