திருச்சி பெல் நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 760
* பணியின் பெயர்: Apprentice
* கல்வித்தகுதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்
* வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.11,000 முதல் ரூ.12,000 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.09.2025
* மேலும் தகவல் அறிய: https://trichy.bhel.com/tms/app_pro/Trade_TPFB_2025_26.pdf