பேருந்துகள் மோதி 8 மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

4524பார்த்தது
பேருந்துகள் மோதி 8 மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு
ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்துகள் அடுத்தடுத்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் 8 மாடுகள் பரிதாபமாகஉயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிப்காட் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்துகள் மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி