தமிழக பெண்களுக்கு அவர்களின் திருமண நாளில் 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களான மாற்றும் நோக்குடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மண்ணின் மகள் திட்டத்திற்காக முத்திரைத் தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்தார்.