8 லட்சம் பேருக்கு ரூ.3000 ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது

36பார்த்தது
8 லட்சம் பேருக்கு ரூ.3000 ரொக்கம் வழங்கப்பட்டுள்ளது
பொங்கல் பரிசான ரூ.3000 உள்ளிட்ட பொங்கல் தொகுப்பை இதுவரை பெற்றவர்களின் விவரம் வெளியாகியுள்ளது. அந்த வகையில், நேற்று வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 2543. 23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பை இதுவரை பெறாதவர்கள் வரும் 13ம் தேதிவரை நியாயவிலை கடைக்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அரசு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்தி