ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

3பார்த்தது
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டத்தில் ஒரு பெரும் துயரம் நிகழ்ந்துள்ளது. பட்கலுக்கு அருகே உள்ள தட்டேஹக்கலு ஆற்றில் மீன்பிடிப்பதற்காக இறங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் காணாமல் போயினர். இதுவரை, 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை வீரர்கள் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். உயிரிழந்த அனைவரும், பட்கல் வட்டத்தில் உள்ள சிராலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி