இட்லி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி

5891பார்த்தது
இட்லி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வாந்தி
திருவண்ணாமலை மாவட்டத்தில், இட்லி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேருக்கு உடல் உபாதை ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணமுகை கிராமத்தில் நேற்றிரவு (நவ.24) வீட்டில் சமைக்கப்பட்ட இட்லி, கடலை சட்னி சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி