சூப்பர் 8 சுற்றில் 8 அணிகள்: நாளை முதல் போட்டி தொடக்கம்

3560பார்த்தது
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் முன்னேறியுள்ளன. டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நாளை (பிப்., 21) முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி