காங்கோவில் எபோலா பாதிப்பால் 80 பேர் உயிரிழப்பு

31பார்த்தது
காங்கோவில் எபோலா பாதிப்பால் 80 பேர் உயிரிழப்பு
மத்​திய ஆப்​பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசு, தற்​போது கடுமை​யான எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்​கொண்​டுள்​ளது. பொது​வாகக் காணப்​படும் ‘ஜைர்' உரு​மாற்ற வைரஸை விட முற்​றி​லும் மாறு​பட்ட, மிக​வும் அரி​தான ‘புந்​திபு​கியோ' வகை வைரஸ் மூலமே இந்த நோய் பரவுவதை சுகா​தா​ரத் துறை அதி​காரி​கள் உறு​திப்​படுத்​தி​யுள்​ளனர். இந்த வைரஸ் பாதிப்​பால், கிழக்கு இட்​டுரி மாகாணத்​தில் இது​வரை 80-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி