80-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் முழுஅளவிலான அணிவகுப்பு ஒத்திகை

2790பார்த்தது
நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வரும் ஆக.15-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்பு படையினரின் முழுஅளவிலான இறுதி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (ஆக.13) நடைபெற்றது. இதில் தரைப்படை, கடற்படை, விமானப்படை மற்றும் காவல் துறையை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டு கம்பீரமான அணிவகுப்பை நிகழ்த்தினர். இவ்விழாவினை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி