அரசு மருத்துவக் கல்லூரிகளில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி

1பார்த்தது
அரசு மருத்துவக் கல்லூரிகளில் 83 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி
தமிழகத்தில் 2026-27ம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. இதில் மொத்தம் 1,987 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 83 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு ஒதுக்கீடுகளில் இடங்களும் உள்ளன. பி.டி.எஸ். படிப்பில் 630 இடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்கள் காரணமாக 3-ம் சுற்றில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக கல்வி ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி