கரன்சி நோட்டு அச்சகத்தில் 84 காலியிடங்கள்

79பார்த்தது
கரன்சி நோட்டு அச்சகத்தில் 84 காலியிடங்கள்
நாசிக் கரன்சி நோட்டு அச்சகத்தில் சூபர்வைசர், அசிஸ்டென்ட், ஜூனியர் டெக்னீசியன் உள்ளிட்ட 84 காலியிடங்கள் உள்ளன. டிப்ளமோ, பிஜி, பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ முடித்த 18-30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி/ஒபிசி பிரிவினருக்கு வயதுத் தளர்வு உண்டு. தகுதியானவர்கள் எழுத்து மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். www.cnpnashik.spmcil.com வழியே விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.05.2026.

தொடர்புடைய செய்தி